“நாட்டு மக்கள் ராஜபக்சக்களை வெறுக்கவில்லை. ராஜபக்சக்கள் நாட்டுக்கு அவசியம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி …
December 11, 2022
-
-
இலங்கைசெய்திகள்
கூட்டணியின் குடும்பப் பிரச்சினை விரைவில் தீரும்! – இராதா தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வேலுகுமார் எம்.பி. எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை அவர் பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார்.” – …
-
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு கொழும்பில் இன்று நடைபெறுகின்றது. ஐக்கிய மக்கள் கட்சியின் மாநாடு இன்று பிற்பகல் 1:00 மணிக்குக் கொழும்பு, பொரளையில் உள்ள …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
“தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -5 | வதிலைபிரபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகட்டுரையாளர் – வதிலைபிரபாதொடர் கடிதங்கள் தந்த உற்சாகம் மகாகவியின் செயல்திறனை இன்னுமென முடுக்கி விட்டன. முதுபெரும் இதழாளர் வல்லிக்கண்ணன் “மகாகவி நல்ல வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்று வருவது மகிழ்ச்சிக்குரியது. அந்த …
-
இலங்கைசெய்திகள்
இனநல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் | கொழும்பில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇன நல்லிணக்கத்திற்கான அனைத்து கட்சி பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி கடந்த வாரம் தீவிர கவனம் செலுத்தினார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது இது குறித்து சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது …
-
இலங்கைசெய்திகள்
திருட்டு வழக்கு | தப்பியோடிய விளக்கமறியல் கைதி கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் போதனா வைத்தியச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய விளக்கமறியல் கைதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியமை, திருடிய மோட்டார் சைக்கிளை …
-
இலங்கைசெய்திகள்
இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதோடு, மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
மகாகவி பாரதிக்கு இன்று 141வது பிறந்தநாள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக …
-
இலக்கியம்கவிதைகள்
என்னில் இருக்கும் நீ | சங்கரி சிவகணேசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎன்னில் எஞ்சும்உன் அடையாளங்களால்உன்மத்தம் கொண்டுஅலையும் உள்ளத்தின்சல்லடைத் தேடலின்ஜென்மத்தின் பலனாய் நீ ஒவ்வொரு தேடலிலும்ஆயிரம் அறிதல்ஒவ்வொரு அறிதலிலும்ஆயிரம் புரிதல்ஒவ்வொரு புரிதலும்ஆயிரம் இணைதல்என்னில்தான் இருக்கின்றாய் நீ எனக்குள் ஓடி நான்ஒழிந்த இடமெல்லாம்ஔிர்ந்தது நீயேஎட்டுத்திக்கிலிருந்தும்என்னிடம் …
-
யாழ்., வடமராட்சி, யாழ். பீச் ஹோட்டலுக்கு அருகாமையில் ஓட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நெல்லியடி, திருமகள் சோதி பஸ் …