Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை

இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை

1 minutes read

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதோடு, மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய 20 வலயப் பகுதிகளில் பி.ப 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேர இடைவெளியில் 1 மணிநேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேர இடைவெளியில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் என 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின் துண்டிக்கப்படும். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More