நாளைக்காக காத்திருக்கிறேன். நாளை என்பது, எனக்கு தொடரப்போகும்ஒரு புதிய வரலாற்று கதையாக இருக்கலாம்.இல்லையேல் நினைவுகளில் முழுவதுமாகஅழித்து விடக் கூடியஒரு மறதியாக இருக்கலாம். நாளை என் உணவு உயர்தர வகையினதாக இருக்கலாம்,இல்லா …
March 4, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இது தேர்தல் காலம் அல்ல! – ரணிலின் சகா கூறுகின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாட்டின் நிலைமையைத் தெரிந்துகொண்டும் தேர்தல் வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். இது தேர்தல் காலம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நேரமே இது.” – இவ்வாறு ஐக்கிய …
-
இலங்கைசெய்திகள்
பீரிஸ் நீக்கம்! – ‘மொட்டு’ உத்தியோகபூர்வ அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார். இந்த நீக்கம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் தடுத்து நிறுத்துவதற்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். கித்துல்கல பிரதேசத்தில் …
-
இலங்கைசெய்திகள்
போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டுப் பிரஜைகள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read16 கிலோ கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – அபராதுவ – ஹிட்டியன்கல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது …
-
இலங்கைசெய்திகள்
16 ஆவது நிலக்கரிக் கப்பல் நாளை இலங்கைக்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்குக் கொண்டு வரப்படும் என்று இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் …
-
இலங்கைசெய்திகள்
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readசிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
“உள்ளகப் பொறிமுறைக்கு மக்கள் இணங்கவே இல்லை”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes read“வடக்கு மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கவில்லை. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கில் நடத்திய கூட்டங்களில் அவ்வாறு எவரும் தெரிவிக்கவில்லை. எல்லோரும் சர்வதேச விசாரணையையே கோரினார்கள். இலங்கை …
-
கால்வாயில் இருந்து ஆணின் சடலம் ஒன்றைப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். ஹொரணை, வாகவத்தையில் ‘மட அல’ எனப்படும் கால்வாயில் ஹொரணைப் பொலிஸார் இன்று காலை குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் இறந்தவரின் …
-
இலங்கைசெய்திகள்
அம்பாறை விபத்தில் குடும்பப் பெண் பரிதாபச் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று …