செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டுப் பிரஜைகள்!

போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டுப் பிரஜைகள்!

0 minutes read

16 கிலோ கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி – அபராதுவ – ஹிட்டியன்கல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், 21 முதல் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் காலி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.