தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகரும், இணையதள உலகின் முன்னணி நட்சத்திரமுமான விக்னேஷ் காந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பாபா பிளாக் ஷீப்’ எனும் திரைப்படத்தினை எதிர்வரும் கோடை …
March 8, 2023
-
-
சினிமாநடிகர்கள்
பாராட்டுகளை குவிக்கும் ‘அயலி’ அபி நட்சத்திராவின் ‘பார்வை’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘அயலி’ எனும் இணையத் தொடர் மூலம் பிரபலமான நடிகை அபி நட்சத்திரா, நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பார்வை’ எனும் சுயாதீன விடியோ இசைப்பாடல், சர்வதேச பெண்மணிகளின் தினத்தையொட்டி இணையத்தில் பெரும் …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருளுக்கான QR கோட்டா முறைமை தொடர்பில் இன்று வெளியான அறிவித்தல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்று (08) முதல் அமுலுக்குவரும் வகையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (QR) கோட்டா முறைமை புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு – கிழக்கில் தமிழர் உரிமைகள் திட்டமிட்டு அழிப்பு | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநல்லிணக்கவாதியாகவும் சமாதானத்தை கர்த்தாவாகவும் தன்னை உலகுக்கு வெளியில் காட்டிக்கொள்ள ஜனாதிபதி முயற்சித்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார நெருக்கடி தற்கொலைக்கு வழிவகுத்துள்ளது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பலரை தூக்கிட்டு தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், அதிக வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வது முதல் குழந்தைகளுக்குக் குறைவாக உணவளிப்பது …
-
இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த மார்ச் மாதமே மிகக் குறைந்த வெப்பநிலையை இங்கிலாந்து எதிர்கொண்டுள்ளது. இங்கிலாந்து, தெற்கு வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் …
-
-
இலங்கைசெய்திகள்
தீர்வைக் காண்பது ரணிலின் கையில்! – மாவை தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையில்தான் உள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
யாழில் ஆதிசிவன் ஆலயம் அழிப்பு | ஆறுதிருமுருகன் ஆதங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகீரிமலையில் இருந்த ஆதிசிவன் ஆலயம் இடித்து அழிக்கப்பட்ட செய்தி சைவ மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். கீரிமலையில் போர்த்துக்கீசர் காலத்தில் இருந்தே அமையப்பெற்ற ஆதிசிவன் …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
60 வயதில் ஓய்வுபெற்ற கும்கி யானை!
by இளவரசிby இளவரசி 1 minutes read60 வயதை எட்டியமையால் கும்கி யானை ஒன்றுக்கு, மிகசி சிறந்த மரியாதையுடன் வனத்துறை அதிகாரிகள் ஓய்வு வழங்கியுள்ளனர். இது தொட்பிலான சுவாரஸ்யமான தகவல் இந்திய ஊடகங்களில் பகிரப்படுகின்றன. ஆனைமலை புலிகள் …