பட்டதாரி யுவதி ஒருவர் இரத்தக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி, நிரிஎல்ல பகுதியில் 25 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொழில் நிமிர்த்தம் வீட்டிலிருந்து சென்ற அவர், பாலம் ஒன்றுக்கு …
March 28, 2023
-
-
இந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாகனடாசிறுகதைகள்
நெகிழ்ச்சி | சிறுகதை | வாஷிங்டன் ஶ்ரீதர்
by சுகிby சுகி 2 minutes readநெகிழ்ச்சி – மகிழ்ச்சியைவிட பன்மடங்கு மேலானது. மகிழ்ச்சி, ஏற்படும் அந்த கணத்தைப் பொறுத்தது. மகிழ்ச்சியை எதிர்பார்த்தும் நாம் செயல்படலாம். நெகிழ்ச்சி நெடுங்காலம் நெஞ்சில் நிறைந்து நிற்பது. நெகிழ்ச்சிநாம் செய்வதால் ஏற்படுவதல்ல, …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்க பாடசாலைக்குள் இளம்பெண் துப்பாக்கிச்சூடு; 6 பேர் உயிரிழப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவில் பாடசாலைக்குள் திடீரென புகுந்த இளம்பெண் நடத்திய சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். டென்னிஸி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் என்ற இடத்தில் இயங்கி வரும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத் துறை, கேரளபல்கலைகழகத் தமிழ்த் துறை, பாரத் அறிவியல் நிர்வாக கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை நடத்தும் சர்வதேசக் கருத்தரங்கம் எதிர்வரும் 29,30 …
-
அவர்கள் கடலை விழுங்கச் செல்கிறார்கள் ஆயினும் என்ன அவர்களையும் வேட்டையாடுவோம் அவர்களுக்குத் தெரியாது கடலின் தலைகீழ் ஆணிவேர் மலைகள் அவர்கள் தேசத்தை விற்கிறார்கள் ஆயினும் என்ன உழுதுண்டு வாழ்வோர் போராடுவோம் …