தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத் துறை, கேரளபல்கலைகழகத் தமிழ்த் துறை, பாரத் அறிவியல் நிர்வாக கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை நடத்தும் சர்வதேசக் கருத்தரங்கம் எதிர்வரும் 29,30 ம் திகதிகளில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது
