பெங்களூரு சின்னசுவாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (10) இரவு கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் கிரக்கெட் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டினால் லக்னோ சுப்பர் …
April 11, 2023
-
-
இலங்கைசெய்திகள்
சுற்றுலாப் பயணியிடம் 1,200 டொலர் திருடிய இருவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபங்களாதேஷ் பயணி ஒருவரிடமிருந்து ஆயிரத்து 200 அமெரிக்க டொலர் பணம் திருடிய இருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். பங்களாதேஷ் பெண்ணொருவர் மிரிஸ்ஸவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் எனவும், இதன்போதே …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
வேலைநிறுத்தத்தில் இங்கிலாந்து இளம் வைத்தியர்கள்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து முழுவதும் உள்ள இளம் வைத்தியர்கள் இன்று (11) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இப்போராட்டம், எதிர்வரும் 4 நாட்களுக்கு முன்னேடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கும் மருத்துவ சங்கத்துக்கும் (British Medical Association) …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவின் தலையீட்டால் வெடுக்குநாறி விவகாரத்துக்கு விரைவில் தீர்வு?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்தியத் தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்ததாகவும் வெடுக்குநாறி ஆலய விவகாரத்துக்கு விரைவில் தீர்வு கிடைக்க ஆவன செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் வெடுக்குநாறி ஆலய நிர்வாக உறுப்பினர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள இந்தியத் …
-
இலங்கைசெய்திகள்
மிகக் கொடூரமான சட்டத்தை எதிர்ப்போம்! – தமிழரசு அறைகூவல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிக மோசமானது என்பது மட்டுமல்லாமல் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான ஒன்றாகவே பல தரப்பினராலும் பார்க்கப்படுகின்றது.” …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இஸ்ரேலில் கொல்லப்பட்ட லண்டன் சகோதரிகளின் தாயாரும் மரணம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇஸ்ரேலில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட லண்டன் சகோதரிகளின் தாயாரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். விடுமுறைக்காக இஸ்ரேல் – கலிலி கடற்கரைக்கு பயணித்த லண்டன் குறித்த குடும்பம் மீது தீவிரவாத தாக்குதல் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்க வங்கியில் துப்பாக்கிச்சூடு; நால்வர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் கென்டக்கி (Kentucky)மாநிலத்தின் லுயிவில் (Louisville) நகரில் இயங்கும் Old National Bank எனும் வங்கியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர். மேற்படி …
-
பெண்கள் என்றாலே அவர்களின் அழகைப் பராமரிப்பதிலேயே அதிக நேரத்தை எடுத்து கொள்வார்கள். அவ்வாறு அழகாக இருக்க விரும்பும் பெண்களுக்கு பயனுள்ள ஒரு குறிப்புக்கள் இதோ . நாம் அனைவரும் அடிக்கடி …
-
ஆசியாஉலகம்செய்திகள்
ஜப்பான் இளைய தலைமுறையினருக்கு மகிழ்ச்சியான செய்தி!
by இளவரசிby இளவரசி 0 minutes readஜப்பானில் கொரோனாத் தொற்றுக்குப் பின்னர் குழந்தைகளின் பிறப்பு விகிதமானது வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் விதமாக, அந்நாட்டு அரசு புதிய முடிவொன்றை எடுத்துள்ளது. அந்தவகையில், …
-
இலங்கைசெய்திகள்
ஏப்ரல் 25 இல் தேர்தல் இல்லை! – இராஜாங்க அமைச்சர் தகவல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். தேர்தலை நடத்துவது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சர் …