ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில் தற்போது பல முட்டாள்களே இருக்கின்றனர் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், …
May 31, 2023
-
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
லண்டனில் இன்று முதல் புதிய வேலைநிறுத்தங்கள்
by இளவரசிby இளவரசி 0 minutes readலண்டனில் இன்று புதன்கிழமை முதல் புதிய வேலைநிறுத்தங்கள் நடைபெறுவதால் பயணிகள் இன்னும் அதிகமான பயண இடையூறுகளை சந்திக்க ஏற்பட்டுள்ளது. சம்பளம் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்து அஸ்லெஃப் ரயில் ஓட்டுநர்கள் சங்கம். …
-
அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுவாசிக்கும் சாதனத்தைப் பயன்படுத்திக் கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது முதலை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது. மார்க்கஸ் மெக்கோவன் (Marcus McGowan) என்ற அந்த நபர் …
-
இலங்கைசெய்திகள்
அதிகாலை தாய்லாந்து பறந்தார் இலங்கைப் பிரதமர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார். பிரதமர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார். பிரதமருடன் 11 பேர் தாய்லாந்துக்குச் …
-
நடிகரும் அரசியல்வாதியும் ஆகிய சரத்குமார் , சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய போது, தற்போது எனக்கு 69 வயதாகிறது; இன்னும் 150 வயது வரை உயிருடன் …
-
ஆண்டுதோறும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்இலண்டன்உலகம்சினிமாசெய்திகள்திரைப்படம்
ஈழத்தமிழரின் தூவானம் திரைப்படம் இலண்டனில் திரையிடப்படுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 9 minutes readதாயகக் கலைஞர்களின் முயற்சிகளுக்கு கிளிமக்கள் அமைப்பு (கிளி பீப்பிள்) தமது ஆதரவினையும் ஊக்கப்படுத்தல்களையும் தொடர்ந்து வழங்கிவரும் நிலையில் “தூவானம்” திரைப்படம் இலண்டன் நகரில் சிறப்புக்காட்சியாக (London Premier Show) காண்பிக்கப்பட்ட உள்ளது. …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readசங்க காலத்தில் நடைபெற்ற போர்களில் மிகச் சிறப்புடையதாக இந்த தலையாலங்கானப் போர் காணப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் புறநானூறு, அகநானூறு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி போன்றவற்றில் அதிகமாக பாடப்பட்ட போர்க்களம் இதுவே …