மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
July 5, 2023
-
-
மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரியவுக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிற்பகல் பிணை வழங்கியுள்ளது.
-
நண்பனை வீட்டில் இறக்கி விட்டு தனது வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருத்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
-
இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் …
-
சினிமாதிரைப்படம்நடிகர்கள்
மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுத்தியுள்ள மாவீரன்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான இந்த …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தில் அதிகரிக்கும் வீட்டு வாடகை!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாக ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல் எனும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஏழு ஆண்டுகளில் ஒப்பிடும்போது வீட்டு வாடகை கட்டணம் மிகவும் உயர்ந்திருப்பதாக மேற்படி அமைப்பு …
-
-
இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
-
ஆசியாஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்விளையாட்டு
இங்கிலாந்து குடியுரிமை பெறும் பாகிஸ்தான் வீரர்!
by இளவரசிby இளவரசி 1 minutes readபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர், தற்போது இங்கிலாந்தில் குடியுரிமை பெறவுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக இளம் வயதிலேயே விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அபார தாக்கத்தை ஏற்படுத்தியவர் முகமது …
-
இந்தியாசெய்திகள்
பப்ஜி காதலனுக்காக நாடு கடந்து வந்த பாகிஸ்தான் பெண்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபாகிஸ்தான் பெண் ஒருவர் பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனுடன் வாழ 4 குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார் , எல்லையை சட்டவிரோதமாக கடக்க யூடியூப்பையும் பயன்படுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ரபுபுராவில் கடந்த …