ஆஸ்திரேலியாவில் பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேரில் சந்தித்துள்ளார்.
July 13, 2023
-
-
இலங்கைசெய்திகள்
“அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு ரணிலைத் தள்ள வேண்டும் இந்தியா”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
இந்தியாவில் வறுமை ஒழிகிறது: ஐ.நா அறிக்கை
by இளவரசிby இளவரசி 1 minutes readவறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச …
-
இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
-
வயதான தோற்றத்துக்கு முடிவை தரும் மிளகு .வயதானாலும் பழைய காலங்களில் பலர் இளமையாகவே தோற்றம் அளித்தனர் காரணம் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் உணவு முறை ஆகும். ஆனால் அதே …
-
இயக்குனர்கள்சினிமாதிரைப்படம்நடிகர்கள்
’லால் சலாம்’ ரஜினிகாந்த் தோற்றம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் ரஜனியின் தோற்றத்தை வெளியிட்ட மகள் ஐஸ்வர்யா . படப்பிடிப்பு கடந்த சில …
-
இந்தியாசெய்திகள்
இமாச்சலம் கனமழை வெள்ளத்தால் அபாய வலயமாக அறிவிப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவின் இமாச்சலம் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைகாரணமாக யமுனை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக யமுனை நதியில் 205.6 மீட்டர் அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்தாலே …
-
இலங்கை
சிக்கல் உருவாக்கிய மயக்க மருந்துக்கு பதில் மருந்துகள் இறக்குமதி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை சுகாதார அமைச்சு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அவற்றுக்குப் பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார …