வயதான தோற்றத்துக்கு முடிவை தரும் மிளகு .வயதானாலும் பழைய காலங்களில் பலர் இளமையாகவே தோற்றம் அளித்தனர் காரணம் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் உணவு முறை ஆகும்.
ஆனால் அதே முறையை இப்போது கடை பிடிக்க முடிகிறதா என்றால் இல்லை காரணம் அந்த காலங்கள் போன்று இல்லை தற்போது அவசர உலகம் அவசர உணவு என்று எங்கும் பல்கி பெருகி விட்டது.
அப்படியான உங்களுக்கு இலகுவாக செய்யகே கூடிய ஒன்று தான் இந்த செயன் முறை.
சுத்தமான தேன் 100g யும் மற்றும் 10g மிளகையும் சேர்த்து 3 வாரங்கள் ஊற வைக்கவும் பின்னர் அதனை தினமும் வெறும் வயிற்றில் மென்று நன்கு உண்ணவும் .
இவ்வாறு செய்து வர உங்களின் வயோதிப நிலை மாறி விடும்