செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் ’லால் சலாம்’ ரஜினிகாந்த் தோற்றம்

’லால் சலாம்’ ரஜினிகாந்த் தோற்றம்

0 minutes read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் ரஜனியின் தோற்றத்தை வெளியிட்ட மகள் ஐஸ்வர்யா .

படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் அவர் ’உங்களை வைத்து படம் எடுப்பது ஒரு அதிசயம், நீங்கள் ஒரு மாய மந்திரம் அப்பா என்று தெரிவித்து படக்குழுவினர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அந்த தோற்றத்தில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தையும் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.