உலகிலேயே செல்வாக்குமிக்க கடவுச்சீட்டுகளின் பட்டியலை Henley Passport Index வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகிலேயே செல்வாக்குமிக்க கடவுச்சீட்டாக சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலிடம் பிடித்துள்ளது. Henley Passport Index, 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளை …
July 19, 2023
-
-
இலங்கைசெய்திகள்
பெண் நடத்திய சூதாட்ட விடுதி முற்றுகை! – 15 பேர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபெண் ஒருவரால் நடத்தப்பட்ட பாரியளவிலான சூதாட்ட விடுதியொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் புதிய கூட்டணி ‘இந்தியா’
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியாவில் 26 எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன. குறித்த எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு INDIA – “அனைவரையும் உள்ளடக்கிய இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணி” (Indian National …
-
குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
உயர்தரப் பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி அறிவிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read2023 ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
-
இலங்கைசெய்திகள்
எம்மைத் தொடர்ந்து ஏமாற்ற முயலாதீர்கள்! – ரணில் முன் சீறிய சம்பந்தன்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்” என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடும் கோபத்தை …
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
லெபனானில் வசிக்கும் அகதிகள் குறித்து இராணுவம் அதிருப்தி!
by இளவரசிby இளவரசி 0 minutes readகடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தாலும் ஏராளமான அகதிகளுக்கு லெபனான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. எனினும், லெபனான் நாட்டில் இலட்சக்கணக்கான அகதிகள் குடிபெயர்வது அங்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சிரியாவில் …
-
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
‘கிளஸ்டர்’ குண்டுகளை வழங்கும் அமெரிக்கா: உக்ரைன் – ரஷ்யா மோதல் தீவிரம்
by இளவரசிby இளவரசி 1 minutes readரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சியில் உக்ரைன் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று காலை ஆரம்பமாகியது.