Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உயர்தரப் பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி அறிவிப்பு!

0 minutes read

2023 ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 2022 ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More