சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று மாலை தோற்கடிக்கப்பட்டது.
September 8, 2023
-
-
சினிமாதிரைப்படம்
பாரதிராஜா நடிக்கும் ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மார்கழி திங்கள்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்தியாவின் முத்திரை பதித்த இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். நடிகரான மனோஜ் பாரதிராஜா …
-
அங்காரகன் – விமர்சனம் தயாரிப்பு : ஜூலியன் & ஜெரோமோ இன்டர்நேஷனல் நடிகர்கள் : சத்யராஜ், ஸ்ரீபதி, நியா, ‘அங்காடித்தெரு’ மகேஷ், அப்புகுட்டி, கே. சி. பிரபாத், ரெய்னா காரத் …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
அடுத்த அரகலய இரத்த வெள்ளம்தான்! – சந்திரிகா எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.”
-
இலங்கைசெய்திகள்
உயர்தர பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த மாணவன் உயிர்மாய்ப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅண்மையில் வெளியான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை முடிவினால் விரக்தியடைந்த மாணவன் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் கடந்த புதன்கிழமை (06) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் இளையோரை போதைக்கு அடிமையாக்கும் கும்பல் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் பதின்ம வயதினரை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் எனும் குற்றச்சாட்டில் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணி புரியும் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று வியாழக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுக்கு தகுதியற்றவர் | சிறிதரன் கடும் சாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகேவலமான ஒருவரே இந்த நாட்டில் சுகாதார அமைச்சராக உள்ளார். இவ்வாறானவரை வைத்துக் கொண்டு எவ்வாறு சுகாதாரத் துறையை மேம்படுத்த முடியும். கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சு பதவிக்கு தகுதியற்றவர் என …
-
இலங்கைசெய்திகள்
என்னை முடக்கும் சதித் திட்டம் மண்கவ்வும்! – அடித்துக் கூறுகின்றார் கெஹலிய
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“அமைச்சரவையில் இருந்தும், அரசியலில் இருந்தும் என்னை முடக்க எதிர்க்கட்சி வகுத்துள்ள சதித் திட்டம் இன்று மாலை படுதோல்வியடையும்.”
-
திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். …
-
உலகம்செய்திகள்
மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 64 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readமாலியில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய போராட்டக்குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்தநாட்டின் வடக்கு காவ் பாம்பாவில் உள்ள ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் …