யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்ட இருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நோயாளி ஒருவரைப் பார்வையிடுவதற்காக …
October 25, 2023
-
-
இலங்கைசெய்திகள்
எமக்கு நிதி வேண்டாம்; நீதியே வேண்டும்! – கிளிநொச்சியில் உறவுகள் கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“எமக்கு நிதி வேண்டாம்; நீதியே வேண்டும். அதற்காகவே நாம் போராடுகின்றோம்.” – இவ்வாறு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்தார். கிளிநொச்சியில் …
-
இலங்கைசெய்திகள்
20 இலட்சம் ரூபா கப்பம் கோரி வர்த்தகருக்கு கொலை மிரட்டல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் …
-
இலங்கைசெய்திகள்
பெண்களின் அந்தரங்க நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த சுகாதார ஊழியர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபெண்களின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சுகாதார ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
ஈழத் தமிழர் போராட்டத்தில் பாலஸ்தீன கவிதைகளின் தாக்கம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readஈழத்தின் படுகொலைகளுக்கு நிகராகவே பாலஸ்தீனத்தில் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதையும் கவிதைகள் ஆவணப்படுத்தி நிற்கின்றன. இந்த இரு மண்ணிலும் கவிதை ஒரு பேராயுதமாகவும், பெரும் போராயுதமாகவும் திகழ்ந்துள்ளதை காண முடிகிறது. கவிதை பேராயுதமாக போராயுதமாக: …
-
இலங்கைசெய்திகள்
மலேசியாவில் வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகடந்த சனிக்கிழமை (21) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களது குடிருப்பு பகுதிக்கு அருகில் தம்பதியினர் ஓட்டிச்சென்ற கார் மற்றுமொரு …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
பிரான்ஸ் ஜனாதிபதியின் இஸ்ரேல் பயணம்: ‘இஸ்ரேலுக்கு பக்கபலம்’
by இளவரசிby இளவரசி 0 minutes readஇஸ்ரேலுக்குப் பிரான்ஸ் பக்கபலமாக இருக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இஸ்ரேல் சென்றடைந்த மேக்ரான், …
-
உலகம்கனடாசெய்திகள்முக்கிய செய்திகள்
கனடாவில் துப்பாக்கிச்சூடு; ஐவர் உயிரிழப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readகனடாவின் ஒன்டாரியோவின், (Ontario) Sault Ste. Marie நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது வீதியில் ஒருவர் இறந்து …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
பெண்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ஸ்தம்பித்த ஐஸ்லாந்து!
by இளவரசிby இளவரசி 1 minutes readஐஸ்லாந்தில் பெண்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல பாடசாலைகள், கடைகள், வங்கிகள் மற்றும் நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பல பணிகள் நேற்று ஸ்தம்பித்தன. வட ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து, சுமார் …
-
இலங்கைசெய்திகள்
எம்.பி. பதவியை உடனே துறக்க வேண்டும் சம்பந்தன்! – சுமந்திரன் பகிரங்கக் கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்ய முடியாமல் …