இங்கிலாந்து அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களின் கீழ், வேலையற்ற இங்கிலாந்துப் பிரஜைகள் கடுமையான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் எச்சரித்துள்ளார். கல்வி மற்றும் உடல் தகுதி …
November 17, 2023
-
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
ஹிஸ்புல்லா குழுவுடன் தொடர்பு; ஜெர்மனியில் திடீர் சோதனை நடவடிக்கைகள்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஜெர்மனியின் ஹம்பர்க் (Hamburg) நகரிலுள்ள இஸ்லாமிய நிலையத்துக்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) குழுவுக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜெர்மன் பொலிஸார் அந்நகரின் ஏராளமான இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஹிஸ்புல்லா …
-
இலங்கைசெய்திகள்
30 தமிழ்ப் பிரமுகர்கள் மீதான வழக்கை ஒத்திவைத்த ஏறாவூர் நீதிமன்றம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்குக் கடந்த செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வந்த வேளை அவருக்கு எதிராகத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் …
-
இலங்கைசெய்திகள்
சாதனை செய்த மாணவர்களுக்கு தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை மதிப்பளிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅகில இலங்கை ரீதியாக தமிழ்த் தினப் போட்டியில் சாதனையீட்டிய மாணவர்களுக்கு தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. ஈழத்து எழுத்தாளரும் …
-
இலங்கைசெய்திகள்
மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை விதிக்க மட்டக்களப்பு நீதிமன்றம் மறுப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல்களுக்குத் தடை விதிக்கவும், அந்நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடாது என முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரமுகர்களுக்குத் தடை உத்தரவு வழங்கவும் கோரிக்கை விடுத்து …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார பாதிப்புக்கு ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும் | விமல் வீரவன்ச
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை குறிப்பிட்டு பொருளாதார பாதிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் இருந்து விடுபட வேண்டாம். பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் மாத்திரமல்ல தற்போதைய ஜனாதிபதி ரணில் …
-
இலங்கைசெய்திகள்
13 ஆயிரம் உள்ளூராட்சி சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் | பிரதமர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉள்ளூராட்சி சபை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பிரதமர் …
-
இலங்கைசெய்திகள்
மாவீரர் வார நினைவேந்தலை தடை செய்யக்கோரி பொலிஸாரால் வழக்கு தாக்கல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. நாட்டில் …
-
இலங்கைசெய்திகள்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொலன்னறுவை – சிரிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் சிரிபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் நுவராகல பிரதேசத்தை சேர்ந்த 52 …
-
இலங்கைசெய்திகள்
யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை மாணவி மாவட்டத்தில் முதலிடம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை மாணவி முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார். ஜெராட் அமல்ராஜ் …