0
ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதற்கு மத்தியில் உக்ரைன் நாட்டில் இருந்து இதுவரை 8,36,000 பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
தொடரும் போரால் உக்ரைனுக்கு அருகில் உள்ள நாடுகளில் தஞ்சம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அவர்களுள் மகளிர் மற்றும் குழந்தைகளே அதிகளவில் அடைக்கலம் தேடி அண்டை நாடுகளுக்கு சென்றிருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.