ஒருவர் தங்களின் உணவில் இருந்து பாலை முழுமையாக நீக்கும் போது, செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடல் ஆரோக்கியம் மேம்படும்.
இது தவிர, இதுவரை வயிற்று உப்புசம், வாய்வு தொல்லையை அனுபவித்து வந்திருந்தால், அதிலிருந்து சற்று விடுபடுவீர்கள்.
அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கான சில டிப்ஸ்..! மனநிலை மாற்றங்கள் ஒரு டம்ளர் பாலில் 60 ஹார்மோன்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
மாட்டுப் பாலில் உள்ள ஹார்மோன்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ஏற்கனவே உடலில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள் அதிகரித்து, மனநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.
எனவே பால் குடிக்காமல் இருந்தால், மனநிலை சீராக இருக்கும். 7 நாட்களில் உங்க தொப்பை & உடல் எடையை குறைக்க இந்த ஆயுர்வேத பானத்தை குடிச்சா போதுமாம் தெரியுமா?
எடை இழக்க உதவும் உணவில் இருந்து பால் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது எடை இழப்புக்கு பெரிதும் உதவும் சிறப்பான வழி என்று கூற முடியாது.
ஆனால் உடல் எடையில் சற்று மாற்றங்களைக் காணலாம். ஏனெனில் பாலில் இயற்கையாகவே கொழுப்புக்கள் நிறைந்திருக்கும்.
கொழுப்பு நிறைந்த பாலை தினமும் அதிகளவில் உட்கொண்டா
அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும். புற்றுநோய், சர்க்கரை நோயின் அபாயம் குறையும் உணவில் இருந்து பாலை முழுமையாக நீக்கினால்,
புற்றுநோய் வருவதற்கான அபாயம் குறையும். பாக்கெட் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கலாம்.
ஆனால் அதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் அபாயம் அதிகம் உள்ளது.
நன்றி ஆரோக்கிய மலர்