0
இலங்கை அரசின் செயற்பாட்டுக்கு எதிராக பல போராட்டங்களும் பலதரபட்ட காரணங்களை மூலமாக கொண்டு நடை பெற்று வரும் நிலையில்
அரசுக்கு எதிரா 43படையணி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார் .
அடுத்த மாதம் இரண்டாம் திகதி பயங்கரவா தடை சட்டத்துக்கு எதிரிப்பு
தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற உள்ளது.