ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து எலன் மஸ்க் தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார் இல்லை வாங்க முதல் ஒப்பந்தத்தில் இருந்தே அவர் இவ்வாறாகவே நடந்து வருகின்றார் .
ட்விட்டர் பாவனையாளருக்கு பல செக் வைத்த எலன் இப்போது பணியாளர்களுக்கும் அதை விட மோசமான செக் வைத்து விட்டார்.
முதலில் ceo பராக் அகர்வால் , cfo போன்ற உயர் அதிகாரிகளை நீக்கினார் .தொடர்ச்சியாகா பணியாளர்களுக்கு ஒரு மெயில் அனுப்பப்பட்டது ” நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையில் கொண்டு செல்ல பணிநீக்கம் செற்பாடு தொடங்கியுள்ளது ” என்றவாறு இந்த மெயில் தெரியவருகிறது.
இந்த பணி நீக்கத்தை மகிழ்ச்சியாக ஏற்று கொண்ட பணியாளர் ஒருவர் புகைப்பட பதிவுடன் ட்விட் போட்டது அனைவரையும் ஈர்த்துள்ளது.
மேலும் எலன் தன்னை ஒரு ஏலியன் எனவும் அவர் கூறியுள்ளார். அதை ஒரு எழுத்தாளருடனான பேச்சு வார்த்தையின் போது வாதமாக முன் வைத்தார். எதற்கும் சலிக்காமல் தன் பணியை செய்து வருகிறார் அதற்கு பதிலடியா பல ட்விட்டை போடுகிறார் “என்னை தினமும் தூற்றுங்கள் ஆனால் அதற்கு 8 டொலர் கட்டணம் மாதம் கட்டுங்கள்”