ஜி 20 மாநாடு என்பது அரசுகளுக்கிடையிலான மன்றமாகும் இதில் ஜி 2௦ நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் சேரும் முக்கியமான நிறுவனங்கள் அமைப்புக்களுடன் இந்த ஜி 20 சாராநாடுகளின் பிரதி நிதி சிலவற்றுக்குக்கும் அழைப்பு விடப்படும்
1999நிறுவப்பட்ட ஜி 20 மாநாடு உலக விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கு பதிலளிக்கும்.
இந்த மாநாட்டில் உள்ள அனைத்து நாட்டு பிரதி நிதிகளும் இதில் பங்கு கொள்ள வேண்டும்.
குறைந்தது வருடத்தில் ஒருமுறையாவது இந்த கூட்ட தொடர் நடந்தே தீரும் .
இந்த அமைப்பில் அர்ஜன்டீனா , கனடா, ஜெர்மனி, இத்தாலி, ரசியா, தென்கொரியா, அமேரிக்கா, அவுஸ்த்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான் , சவுதிஅரேபியா, துருக்கியர் ஐரோப்பியா ஒன்றியம், பிரேசில் , பிரான்ஸ், இந்தோனேசியா, மெக்சிகோ , தென்னாபிரிக்கா ஐக்கிய இராச்சியம், போன்றன நாடுகள்அடங்கும்
நடக்க உள்ள ஜி 20 மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் 15 ஆரம்பமாகி 16 நிறைவடையும்.இம்முறை இந்தியா ,இந்தோனேசியா அமெரிக்க இங்கிலாந்து பிரேசில் சீனா ஜப்பான் ரஷ்யா பங்கு கொள்ள உள்ளது.
ஜி 20 மாநாட்டுக்கு தலைமை பொறுப்பு என்பது சுழற்சி முறையில் வழங்கப்படும் அதில் டிசம்பர் 1ம் திகதிமுதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30 ம் திகதிவரை இந்தியாவுக்கான தலைமை பொறுப்பு ஆண்டு ஆக உள்ளது.
.