வருடத்தின் ஆரம்பத்தில் தை மாத பிறப்பன்று மகர சங்கிரந்தி தேவதை இந்த கரணங்கள் அடிப்படையில் தான் உருவம் கொண்டு பலன் அளிக்கும்
செய்யும் காரியத்தை வெற்றியுடன் செய்து முடிக்க கரணம் மிக முக்கியம் ஆகும்
இப்போது காரணத்தின் லட்சணங்களை அவதானிப்போம்
முதலில் சுப காரணங்களை பார்ப்போம் பாவம், பாலவம்,கெளலவம்,தைதுளம் ,கரசை
சுபதன்மைக் கரணம் வணிசை,சதுஷ்பாதம் ஆகும்.
பத்திரை (விஷ்டி), சகுனி, நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகியவை அஷுவ கரங்கள் ஆகும்
காரணங்கள் தமக்குரிய விலங்கு அதிபதி மலர் தூபம் ,ஆகாரம் , ஆபரணம், பூசுவகை ,வஸ்த்திரம் ,பாத்திரங்களை கொண்டுள்ளது
இவற்றை ஒவ்வொன்றுக்கும் தனியே காணலாம் .
பாவம் சிங்கம், தெய்வேந்திரன் ,புன்னை அன்னம், மாணிக்கம்,அகில்,வெண்மையானது,பொற்கலம்ஆகியவை அடங்கும்.
பாலவம் விலங்கு புலி, அதிபதி பிரம்மதேவன் ,சிறு செண்பக மலர், பாயாசம், சந்தானம், முது சந்தனப்பொடி,சிவப்பு வஸ்த்திரம் ஆகியவை
கெளலவம் விலங்கு பன்றி, அதிபதி மித்திரன் மகிழம்பூ மலர், உணவு பணியாரம், பூசுவது குங்குமம், அணிவது வெள்ளி, தூபம் வில்லப்பொடி, வஸ்த்திரம் கண்டாங்கி, பாத்திரம், கண்டாங்கி
தைதுல விலங்கு கழுத்தை, அதிபதி பிதுருக்கள் மலர் மளிகை ஆகாரம் அப்பப்ப பூசுவது கோசனம் , அணிவது வாயிரம், தூபம் குங்கம் , பாத்திரம் இரும்பு
கரசை விலங்கு யானை , பூப்பதேவி அதிபதி செம்பருத்தி மலர் ஆகாரம் பால், பூசுவது காசு கட்டி , அணிவது மாணிக்கம் நீல உவுண்டை தூபம், உடை கருப்பு , பாத்திரம் ,ஈயம்
பத்திரை கோழி அதிபதி இயமன் , மலர் குன்றிமணி, சித்திரான்னம் உணவு பூசுவது கற்பூரம் அணிவது பௌஷ்பராகம் , தூபம் நன்னீர் வஸ்த்திரம் தோல் பாத்திரம் வெண்கலம்
வணிசை காலை அதிபதி ஸ்ரீதேவி ,மலர் நிலா லக்ஷணம் , ஆகாரம் தயிர் பூசுவது மஞ்சள் ஆபரணம் வித்துருவம் டயஃகூபும் சங்குப்பூட்டி ,வஸ்த்திரம் கம்பளி , பாத்திரம் பஞ்சலோகம்
சகுனி காகம் ஸ்ரீ விஷ்ணு செண்பக மலர் வெள்ளம் சேறு பூசுவது தூபம் அகில் ஆபரணம் கருத்தநூல் ,வஸ்த்திரம் கந்தை பாத்திரம் கற்பாத்திரம்