0
லாப் சமையல் எரிவாயுவின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகின்றது.
இதன்படி, 5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயுவின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 595 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
அத்துடன், 12.5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3 ஆயிரத்து 985 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படும்.