1
லம்பேத்தில் உள்ள கேளிக்கை நிகழ்வில் கூரையொன்று சரிந்து விழுந்ததில் காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
காயமடைந்த நான்கு பேரில் 40 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும், 50 வயதுடைய ஒரு ஆண் மற்றும் 11 வயது சிறுமியும் அடங்குவர்.
அவர்களின் காயங்கள் எதுவும் உயிருக்கு ஆபத்தானவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.