ஸ்ரீமத் ஸ்ரீபா இன்டெர் நெஷனல் ஆசியுடன் கீதாலயா வழங்கும் திருமலையூரான் S அசோக்குமாரின் கூரம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (05/12/2015) சிறப்பாக பாரிஸில் இடம் பெற்றுள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம் மிக விரைவில் திரையிடப்படும். ஐரோப்பிய தமிழர்களின் ஆதரவுடன் இது தயாரிக்கப்படுவதாகவும், ஈழத்துக் கலைஞர்களை ஊக்குவிக்கப்பட வேண்டுமென தாம் முன்நிற்பதாக இத் திரைப்படக் குழுவின் ஒருவரான நயினை சிவா குறிப்பிட்டுள்ளார்.