இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இளைய மகன் இளவரசர் ஹரி. தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹரி, …
இளவரசி
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவின் டெக்சாஸில் 5.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மெக்சிகோ மற்றும் வடக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் …
-
ஆசிரியர் தெரிவுஇந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்
காஷ்மீர் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதி இலங்கை வந்தாரா? ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சோதனை!
by இளவரசிby இளவரசி 1 minutes readகாஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (3) கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனினும், …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
போப் ஆண்டவராக AI புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட டிரம்ப்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், தாம்மை போப் ஆண்டவராக சித்தரித்து, போப் போன்று ஆடை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். செயற்கை நுண்ணறிவைக் (AI) கொண்டு, அப்புகைப்படம் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: PAP மாபெரும் வெற்றி; பிரதமருக்கு அமெரிக்கா வாழ்த்து!
by இளவரசிby இளவரசி 1 minutes read2025ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் சிங்கப்பூரில் நேற்று (03) நடந்தது. இதில் மக்கள் செயல் கட்சி (PAP) 65.57 சதவீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2020ஆம் …
-
-
ஆசியாஆசிரியர் தெரிவுஇந்தியாஉலகம்செய்திகள்
இந்திய சினிமா பாடல்களுக்கு பாகிஸ்தானில் தடை!
by இளவரசிby இளவரசி 0 minutes readகாஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய சினிமா பாடல்களை பாகிஸ்தான் முழுவதும் …
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
கிழக்கு இலண்டனில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இருவர் கைது
by இளவரசிby இளவரசி 1 minutes readகிழக்கு இலண்டனில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்த தகவல் வெளியானதைத் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இலண்டன் துணை மின்நிலைய தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது
by இளவரசிby இளவரசி 0 minutes readவடமேற்கு இலண்டனில் உள்ள துணை மின்நிலையத்திலிருந்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலண்டன் தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. மைதா வேலின் அபெர்டீன் பிளேஸில் உள்ள கட்டிடத்தின் கூரையில் …