மழைக்காலம் வந்துவிட்டால் குளிரான சூழல், ஈரப்பதம் மற்றும் கிருமிகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இந்த காலத்தில் குழந்தைகளுக்கு உணவு தேர்வு செய்வது …
இளவரசி
-
-
மனித வாழ்க்கையில் கனவு என்பது ஒரு மர்மம் நிறைந்த நிகழ்வு. சில நேரங்களில் நாம் பார்த்து பழகிய, நம் உயிரில் அன்பான ஒருவர் மறைந்த பிறகும், அவர்கள் கனவில் தோன்றுவதை …
-
ஆசியாஉலகம்செய்திகள்
பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளியால் பலி எண்ணிக்கை 90-ஐ கடந்தது
by இளவரசிby இளவரசி 1 minutes readபிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளியால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை புதன்கிழமை (நவம்பர் 5) நிலவரப்படி 90-ஐ கடந்து உயர்ந்துள்ளது. செபு (Cebu) மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்கு …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிழம்பாக நொறுங்கிய விமானம்; குறைந்தது ஏழு பேர் பலி
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் UPS நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி, வெடித்ததில் குறைந்தது ஏழு பேர் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
கத்திக்குத்து வழக்கில் ஆப்கானிய அகதி மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது
by இளவரசிby இளவரசி 2 minutes readஇலண்டனின் உக்ஸ்பிரிட்ஜ் பகுதியில் ஒரு நாயை நடத்திக்கொண்டிருந்த ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாகவும், மேலும் இருவரைக் காயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஓர் ஆப்கானிய அகதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சஃபி தாவூத் …
-
இந்தியாஉலகம்செய்திகள்
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியா – கோயம்புத்தூரில் கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பொலிஸார் கைது செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் தப்பி …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
இலண்டனில் காட்டுத் தீ, வெள்ளத்தால் அவசர சேவைகளுக்கு ரூ.11 மில்லியன் செலவு
by இளவரசிby இளவரசி 1 minutes readஇலண்டனின் அவசரகால சேவைகள், 2018ஆம் ஆண்டு முதல் காட்டுத் தீ மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்காக £11 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளன. பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள …
-
இலண்டன்உலகம்செய்திகள்
ரயில் தாக்குதல் சந்தேகநபருக்கு வேறு மூன்று சம்பவங்களுடன் தொடர்பு உள்ளதா என்று விசாரணை
by இளவரசிby இளவரசி 1 minutes readசனிக்கிழமை மாலை கேம்பிரிட்ஜ்ஷையரில் ஒரு ரயிலில் நடந்த கத்தித் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும், நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்தும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஸ்டீபன் க்ரீன், ரயிலில் தாக்குதல் …
-
இன்றைய உலகில் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். இதில் மிக முக்கியமானது சுய தொழில் (Self Employment) கற்றுக்கொள்வது. சுய தொழில் என்பது, ஒருவர் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
Bubble tea குடித்துவிட்டு, டிராம்போலைனில் விளையாடிய 3 வயது சிறுவன் மரணம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readBubble tea இல் உள்ள உருண்டை மூச்சுக் குழாயில் சிக்கியதில் 3 வயது சிறுவன் மரணித்துள்ளான். 2 வாரங்களுக்கு முன்பு சீனாவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. …