13 வயது முதல் 17 வயது வரையிலான இளையர்களின் தகவல்களை TikTok பயன்படுத்துவது தொடர்பில் இங்கிலாந்து அராய்ந்து வருகிறது. அதன்படி, TikTok மற்றும் Reddit போன்ற செயலிகள் பிள்ளைகளின் தனிப்பட்ட …
இளவரசி
-
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்ஐரோப்பாசெய்திகள்
உக்ரேனுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா நிறுத்துவதாக தகவல்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஉக்ரேனுக்கு வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் அமெரிக்கா நிறுத்துவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வார இறுதியில் உக்ரேன் நாட்டு ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்க …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
லண்டன் உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு ஐரோப்பா வலுவான ஆதரவு
by இளவரசிby இளவரசி 1 minutes readலண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது உக்ரைனுக்குக் கிடைத்த ஆதரவுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நன்றியைத் தெரிவித்தார். உக்ரைனின் எதிர்காலம் மற்றும் ஐரோப்பாவுடனான அதன் உறவை …
-
ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர் மாவட்டத்தின் குண்டேரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஓட்டோ விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒரு ஓட்டோவுடன் மோதியதில், இருவர் உடனடியாக …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
‘போர் அபத்தமாகத் தோன்றுகிறது’: மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் உருக்கம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readமருத்துவமனை படுக்கையில் இருந்து போரை “அபத்தமானது” என்று விவரித்த போப் பிரான்சிஸ், அமைதிக்கான உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். உலகெங்கிலும் உள்ள பல மோதல்கள் நிறைந்த பகுதிகளான உக்ரைன், லெபனான், மியான்மர், …
-
உலகம்செய்திகள்தமிழ்நாடு
அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் மூன்று பேர் பலி!
by இளவரசிby இளவரசி 0 minutes readகர்நாடகாவில் கடக் மாவட்டத்தில் நரகுண்டா தாலுகாவில் உள்ள ஹுனாசிகட்டி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது இன்று திங்கட்கிழமை (03) மோதியதில் …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்து மன்னரை சந்தித்து பேசினார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
by இளவரசிby இளவரசி 0 minutes readஉக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து பேசினார். அரச இல்லமான சாண்ட்ரிங்ஹாமுக்கு நேற்று மாலை 5.25 மணியளவில், இராணுவ ஹெலிகாப்டர் ஊடாக ஜெலென்ஸ்கி சென்றுள்ளார். நுழைவாயிலில் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
by இளவரசிby இளவரசி 1 minutes read1979 இல் புகலிட பதிவுகள் தொடங்கியதில் இருந்து, இங்கிலாந்தில் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை கடந்த 2024 இல் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. குறித்த …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸின் உடல்நலத்தில் முன்னேற்றம்
by இளவரசிby இளவரசி 0 minutes readகத்தோலிக்க மத தலைவராகக் கருதப்படும் போப் பிரான்சிஸ் (88 வயது) நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளாகி, கடந்த 14ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் இறந்துவிட்டதாக சமூக …
-
இந்தியாஉலகம்செய்திகள்
இந்தியாவில் இன்று காலை 5.0 ரிக்டரில் நிலநடுக்கம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியாவின் அசாம் மாநிலத்தின் மோிகான் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை (27) அதிகாலை 5.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) …