வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகள் ஒவ்வொரு நாளும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக தொழில், வியாபாரம், பணவரவு, …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
பச்சிளம் பெண் குழந்தை கத்தியால் குத்திக் கொலை: நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் ஷெஃபீல்டில் வீடொன்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு …
-
ஆசியாஉலகம்செய்திகள்
9 மாத கர்ப்பம் என சிசேரியன்: கருப்பையில் குழந்தை இல்லை; பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readபாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஹம்தார்டு வைத்தியசாலையில் 9 மாத கர்ப்பிணி என்று கூறி அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, அவரது கருப்பையில் குழந்தை எதுவும் இல்லை என்ற …
-
இலண்டன்உலகம்செய்திகள்
மருந்துச் சீட்டு பெற முடியாததால் இணையத்தில் ஆண்களாக நடிக்கும் பெண்கள்: வேல்ஸில் பரபரப்பு!
by இளவரசிby இளவரசி 2 minutes readவேல்ஸில் வசிக்கும் மெனோபாஸ் (மாதவிடாய் நிற்றல்) கால பெண்கள், தேசிய சுகாதார சேவை (NHS) மூலமாக டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) ஹார்மோனைப் பெறுவதில் உள்ள கடுமையான நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, ஆன்லைன் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
மேற்கு ஸ்கொட்லாந்தில் திங்கட்கிழமை முதல் பஸ் கட்டணம் £2ஆக வரையறை
by இளவரசிby இளவரசி 1 minutes readமேற்கு ஸ்கொட்லாந்தில் பஸ் பயணங்களுக்கான கட்டணம், எதிர்வரும் திங்கட்கிழமை காலை முதல் £2ஆக வரையறுக்கப்படும் என ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னி அறிவித்துள்ளார். கிளாஸ்கோ, ரென்ஃப்ரூஷயர், அயர்ஷயர், டன்பார்டன்ஷயர், லானார்க்ஷயர் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
எம்.பி. பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டார்மர் அறிவிப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் 2015ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்தி …
-
இலண்டன்உலகம்செய்திகள்தமிழ்நாடு
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் இங்கிலாந்துக்கு பயணிக்கிறார்
by இளவரசிby இளவரசி 1 minutes readதமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல்வர் விஜய் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைஇலண்டன்உலகம்செய்திகள்
ரூ.5 மில்லியன் நன்கொடையில் கிளி. வைத்தியசாலையில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை விரிவாக்கத் திட்டம்!
by இளவரசிby இளவரசி 0 minutes readகிளி மக்கள் அமைப்பின் (KILI PEOPLE) ஏற்பாட்டில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சுகநல நிலையத்தில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை விரிவாக்கத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா 68.5 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு!
by இளவரசிby இளவரசி 1 minutes readபெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா இதுவரை நான்கு விமானங்கள் மூலம் 68.5 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
சைப்ரஸ் கடலில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து: 270 பேர் மீட்பு; 6 பேர் உயிரிழப்பு!
by இளவரசிby இளவரசி 1 minutes readமத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவுக்கு அருகில் பயணிகள் படகொன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 270 பேர் மீட்கப்பட்டுள்ளனர். துருக்கியின் கட்டுப்பாட்டில் …