இங்கிலாந்தை தாக்கிய Éowyn புயல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். Éowyn புயல் தாக்கத்தால் விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஸ்காட்லாந்தில் இன்று (24) வெள்ளிக்கிழமை …
இளவரசி
-
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் 3 சிறுமிகளை கொலை செய்த இளைஞனுக்கு 52 ஆண்டுகள் சிறை!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் சிறுமிகள் மூவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த அக்ஸல் ரூடாகுபானா எனும் (18 வயது) இளைஞனுக்கு 52 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளைஞன் மீது கொலை மற்றும் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
ஜெர்மனியில் கத்திக்குத்து சம்பவம்; குழந்தை உட்பட இருவர் மரணம்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஜெர்மனி – பவாரியா மாநிலத்தில் அமைந்துள்ள அஷாபன்பர்க் நகரில் இன்று வியாழக்கிழமை (23) கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த திடீர் கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தை, ஒரு …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத் தீ; 31 ஆயிரம் பேர் வெளியேற்றம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத்தீ பரவியமையால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், …
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் இராணுவம் குவிப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readசட்டவிரோத குடியேற்றவாசிகளைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இதனால் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு கூடுதலாக 1,000 இராணுவ வீரர்களும், 500 கடற்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என பென்டகன் தெரிவித்துள்ளது. …
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
வரிக்கு அஞ்சி மெக்சிக்கோ பொருட்களை அமெரிக்காவில் தயாரிக்கும் நிறுவனங்கள்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்மானித்து …
-
ஆசியாஉலகம்செய்திகள்
முதல்தடவையாக விசாரணைக்கு முகங்கொடுத்த தென் கொரிய ஜனாதிபதி!
by இளவரசிby இளவரசி 0 minutes readதென் கொரியாவில் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி யூன் சுக் இயோல் முதல்தடவையாக அரசியல் குற்றச்சாட்டு விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார். இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாணைக்கு வருகை தர அவர் மறுத்திருந்தார். …
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
முறையற்ற அரசியல் செல்வாக்கு; உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவிப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readமுறையற்ற அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட பல காரணங்களால் உலகச் சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று, ஏனைய அனைத்துலக சுகாதார …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
டிரம்ப் உத்தரவிடும் அதிரடி மாற்றங்கள்; அமெரிக்க குடியுரிமை வழங்குவதில் மாற்றம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்க புதிய ஜனாதிபதியாக டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிரடியாக பல உத்தரவுகள் பிறப்பிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அந்த உத்தரவுகளில் நாடு கடத்துதல் திட்டம், எல்லைகளில் அவசர நிலை அறிவிப்பு, …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டிரம்ப்; பேச்சுரிமையை நிலைநாட்டும் உத்தரவு!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டோனல்ட் டிரம்ப் (78 வயது), இது அமெரிக்காவுக்கு பொற்காலம் என்று அறிவித்துள்ளார். அத்துடன், வெளிநாட்டுப் போர்களை முடிவுக்குக்கொண்டு வருதல், அமெரிக்க எல்லைகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றில் …