பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் 6 நாட்களுக்கு தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொஹரம் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13 முதல் 18ம் திகதி வரையில் இந்த …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் தேர்தலில் வெற்றி
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன், ஏனைய கட்சிகள் 112 இடங்களில் வெற்றி …
-
இலண்டன்உலகம்செய்திகள்
14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது தொழிலாளர் கட்சி
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து தேர்தல் வரலாற்றில் கன்சர்வேடிவ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த வெற்றியை அடுத்து, புதிய பிரதமராக 2020-இல் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
தொழிற்கட்சி மாபெரும் வெற்றி பெறலாம்; வெளியான கருத்துக் கணிப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readபிரித்தானிய தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளில் எதிர்கட்சியான தொழிற்கட்சி மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கட்சி 410 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஆளும் கன்சர்வேட்டிவ் …
-
இந்திய அரசாங்கம் மற்றும் ட்விட்டர் (தற்போது X) உடனான மோதலின் போது, 2021ஆம் ஆண்டில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ட்விட்டர் போன்று அதே அம்சங்களைக் கொண்ட “கூ” (Koo) பிரபலமடைந்தது. மத்திய …
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
ஜோ பைடன் தான் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்பது உறுதி!
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பைடனே போட்டியிடுவார் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பைடனும் (81 வயது), குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்பும் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 வயது செஸ் வீராங்கனை
by இளவரசிby இளவரசி 1 minutes readஒன்பது வயதுடைய செஸ் வீராங்கனை ஒருவர், சர்வதேச அளவில் எந்தவொரு விளையாட்டிலும் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இளையவர் என்ற வரலாற்றைப் படைக்க உள்ளார். வடமேற்கு இலண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதனா …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் இன்று (04) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறை இங்கிலாந்து மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 1945க்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் ஜூலை பொதுத் தேர்தலில் …
-
இலண்டன்உலகம்
கர்ப்பிணிப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்திய நபர்
by இளவரசிby இளவரசி 1 minutes readDistrict Line Tube-ல் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணை தட்டி மிரட்டி துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். மே 26 அன்று இரவு 10.45 மணியளவில் வீட்டிற்குச் சென்ற …