இங்கிலாந்தின் ஸ்னோடோனியா பகுதியில் முகாம் அமைத்து தங்கச் சென்ற இளைஞர்கள் நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரளவு நீரில் மூழ்கிய நிலையில் காரை கண்டுபிடித்ததாகவும் இதனையடுத்து நால்வரின் சடலமும் …
இளவரசி
-
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்முக்கிய செய்திகள்
4 நாட்கள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு; அமைச்சரவை ஒப்புதல்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇஸ்ரேல் – ஹமாஸ் இடையான போர் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடங்கி 40 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் …
-
பேராதனை நகரில் பாலத்துக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், மண்சரிவில் நான்கு வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையமொன்றில் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
கொரோனாவில் ‘மக்களை சாக விடுங்கள்’ என ரிஷி சுனாக் கூறியதாக சர்ச்சை!
by இளவரசிby இளவரசி 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றப் பரவலின்போது, இரண்டாவது தேசிய முடக்கநிலையை அறிவிப்பதைவிட அரசாங்கம், “மக்களை சாக விடுங்கள்” என விட்டுவிட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் (Rishi Sunak) …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
பயன்பாட்டில் இல்லாத Gmailகளை நிரந்தரமாக நீக்கும் Google!
by இளவரசிby இளவரசி 0 minutes readநீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத Gmail கணக்குகளை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் அகற்றவிருப்பதாக Google நிறுவனம் தெரிவித்துள்ளது. கணக்கு நீக்கப்படக்கூடாது என்று நினைத்தால், பயனீட்டாளர்கள் தங்களுடைய பக்கங்களை மீண்டும் …
-
ஆசியாஇந்தியாஉலகம்சினிமாசெய்திகள்நடிகர்கள்
நடிகர் விஜயகாந்துக்கு 3ஆவது நாளாக தொடர் சிகிச்சை
by இளவரசிby இளவரசி 0 minutes readநடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், இடைவிடாத இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், விஜயகாந்துக்கு இன்று 3ஆவது நாளாக தொடர்ந்து சிகிச்சை …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்விளையாட்டு
தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர்விட்ட இந்திய அணி வீரர்கள்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 240 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. எனினும், 43 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் …
-
இலங்கைஉலகம்செய்திகள்
இலங்கையில் படகு கவிழ்ந்ததில் ஜப்பானியர் உட்பட 4 பேர் மாயம்
by இளவரசிby இளவரசி 0 minutes readமாரவில, முகுதுகட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன படகின் உரிமையாளரால் இன்று அதிகாலை மாரவில …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்விளையாட்டு
கிரிக்கெட் இறுதிப்போட்டியை பொது இடங்களில் திரையிட ஏற்பாடு!
by இளவரசிby இளவரசி 1 minutes readகிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (19) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் …
-
ஆசியாஇந்தியாஉலகம்விளையாட்டு
கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண விரையும் பிரபலங்கள்!
by இளவரசிby இளவரசி 1 minutes readகிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை காண உலகம் முழுவதும் …