பங்காளதேசத்தில் கடந்த சனிக்கிழமை மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் செப்டெம்பர் மாதம் வரை பங்காளதேசத்தில் பருவமழைக் காலமாக கருதப்படுகிறது. பருவமழைக் …
இளவரசி
-
-
ஆசியாஇந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்
இலங்கை வருகின்றார் சச்சின் டெண்டுல்கர்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் யுனிசெபின் தெற்காசியாவிற்கான பிராந்திய தூதுவருமான சச்சின் டெண்டுல்கர், நாளை செவ்வாய்க்கிழமை (08) இலங்கை வரவுள்ளார். கொழும்பு – சினமன் லேக்சைட்டில் நடைபெறவுள்ள …
-
ஆசியாஉலகம்செய்திகள்
பாகிஸ்தான் ரயில் தடம்புரண்டதில் 22 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readபாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான், கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை பயணித்த ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயிலே, ஷஹீத் …
-
-
உலகம்செய்திகள்
ஆஸ்திரேலியாவில் பாடசாலைக்கு மாணவர்கள் கத்தியை எடுத்து செல்ல அனுமதி
by இளவரசிby இளவரசி 0 minutes readசீக்கிய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் பாடசாலைக்கு கத்தியை எடுத்து செல்ல ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பாடசாலைக்கு சீக்கிய மாணவர்கள் கிர்பான் எனும் கத்தியை கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தடை …
-
உலகம்செய்திகள்
‘வீட்டில் இருக்க வேண்டாம்’ – ஆதரவாளர்களுக்கு இம்ரான்கான் அழைப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readவீதிகளில் இறங்கி போராடும்படி ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் …
-
இந்தியாசெய்திகள்
அரச மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை மரணம்
by இளவரசிby இளவரசி 0 minutes readசென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், கை அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழுந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. குழந்தையின் உடல்நிலையில் எந்த …
-
ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு 9.31 …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
கலாசார விழாவில் வன்முறை; ஸ்வீடன் தலைநகரில் 50 பேர் படுகாயம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஎத்தியோப்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்து எரித்திரியா 1991ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. தற்போது எரித்திரியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடான சுவீடனில் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆப்பிரிக்க கலாசாரத்தை நினைவுகூரும் வகையில், …
-
பசிபிக் பகுதியில் உள்ள நியூசிலாந்து, தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்ட்ரூ லிட்டில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் …