சமையல் எரிவாயு விலை திருத்தம், நாளை வெள்ளிக்கிழமை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
உறவை முறித்துக் கொள்ள முயன்றபோது, காதலியை கொலை செய்த நபர்
by இளவரசிby இளவரசி 1 minutes readதெற்கு லண்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உறவை முறித்துக் கொள்ள முயன்ற பிறகு “வெறித்தனமான” தாக்குதலில் தனது துணையை கொலை செய்ததாகக் கண்டறியப்பட்டுள்ளார். 38 வயதான டேவிட் சேவியர், …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இலண்டனில் வெள்ளப்பெருக்கு; வேனில் இருந்து மீட்கப்பட்ட நபர்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇலண்டனில் நேற்று புதன்கிழமை மாலை பெய்த கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டதால், வேனில் இருந்து நபர் ஒருவர் மீட்கப்பட்டதுடன், 14 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். வெம்ப்லியில் சுமார் 40 …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தின் வட்டி விகிதங்கள் 14ஆவது முறையாகவும் உயரும் என எதிர்பார்ப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து வங்கி தொடர்ந்து போராடி வருவதால், வட்டி விகிதங்கள் தொடர்ச்சியாக 14ஆவது முறையாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள், வங்கி அதன் அடிப்படை …
-
அமெரிக்காஇந்தியாஉலகம்செய்திகள்
அமெரிக்க புலனாய்வு பொறுப்பில் இந்திய பெண் நியமனம்
by இளவரசிby இளவரசி 0 minutes readசர்வதேச குற்றங்களை தடுக்கவும், பயங்கரவாதிகள் குறித்து தகவல்கள் திரட்டும் வேலையிலும் எப்.பி.ஐ. எனப்படும் புலனாய்வு பிரிவு, அமெரிக்காவில் இயங்குகின்றது. இதன் இயக்குனராக கிறிஸ்டோபர் ரே உள்ளார். இந்நிலையில், உதா மாகாணத்தின் …
-
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் முதல் பெண் பிரதமராக 64 வயதான நஜ்லா பவுடன் ரோம்தனே கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். துனிசிய தேசிய பல்கலைக் கழகத்தில் …
-
இங்கிலாந்தின் இளவரசர் ஹேரி (Prince Harry) இம்மாதம் நடைபெறவிருக்கும் Polo கிண்ணப் போட்டியில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்குப் பயணிக்கவுள்ளார். அதன் மூலம் தாம் ஆரம்பித்த Sentebale அற நிறுவனத்திற்கு நிதித் திரட்ட …
-
உலகம்செய்திகள்
காய்கனிகளை மட்டும் 5 வருடங்கள் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readரஷியாவை சேர்ந்த ஹனா சம்சனோவா (39) என்ற பெண், 5 ஆண்டுகளாக பச்சை காய்கனிகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். அத்துடன், பழங்கள், காய்களை ஜூசாகவும் குடித்துள்ளார். உலகின் பல நாடுகளுக்கு …
-
உலகம்செய்திகள்
பாகிஸ்தான் தற்கொலை தாக்குதல்; பலி எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readபாகிஸ்தானின் பஜூர்கர் நகரில் இடம்பெற்ற ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-பஸல் கட்சியின் மாநாட்டில் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாநாடு நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவில் முத்தரப்பு மாநாடு
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18ஆம் தினதி முத்தரப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக …