குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 27 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், டெல்லிக்கு வரும் …
கனிமொழி
-
-
விளையாட்டு
ஒரு நாள் தொடரில் இந்தியாவை வைட் வோஷ் செய்தது தென்னாபிரிக்கா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, …
-
அமெரிக்காசெய்திகள்
உக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை, குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அங்கு பணியாற்றி வரும் அத்தியாவசிய பணிகளில் அல்லாத ஊழியர்கள் வெளியேற அமெரிக்க உட்துறை அனுமதி வழங்கியுள்ளது. …
-
நாள்பட்ட சோர்வு நோய் என்பது எப்பொழுதும் அசதியாக இருக்கும். பொதுவாக ஒரு மனிதனுக்கு அசதி ஏற்பட்டால், சிறிது நேரம் தூங்கினால் சரியாகும். ஆனால், இந்த வகையான அசதி தூங்கினாலும் சரியாகாது. …
-
தேவையான பொருட்கள்வல்லாரை கீரை 1 கப்வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 3பூண்டு – 5 பல்பெருங்காயம் – 1/2 டீ ஸ்பூன்தேங்காய் துருவல் – 1/2 கப்உப்பு – …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு விண்ணப்பம் கோரல் !
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபுதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொழும்பில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. அனைத்து வயதினரிடையேயும் கொரோனா தொற்று விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதற்போது நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பாவனையை குறைப்பதற்கான அவசர யோசனையை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசிடம் சமர்ப்பித்துள்ளார். எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக அமுல்படுத்துமாறும் …
-
சினிமாதிரைப்படம்
நான் நல்லவனா கெட்டவனா? – குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇசையமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. 2012-இல் வெளியான ’நான்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து …