தேவையானவை:வேக வைத்து, தோல் உரித்து,மசித்த வாழைக்காய் – 2 கப்,தோசை அல்லது இட்லி மாவு – 2 கப்,எலுமிச்சைச் சாறு,நறுக்கிய பச்சை மிளகாய் – தலா 2 டீஸ்பூன்,நறுக்கிய கொத்தமல்லி …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 529 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களின் கலை வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கலாலயத்தின் வெளியீடான விழுதொலிகள் இறுவட்டினை வெளியிட்டு …
-
இலங்கைசெய்திகள்
ஜோசப் பரராஜசிங்கத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் …
-
இலங்கைசெய்திகள்
அம்பாறையில் 4 பொலிஸாரை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதிருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேகநபரை நேற்று …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் அடுத்த ஆண்டு அரிசியின் விலை 200 ரூபாய் வரை அதிகரிக்கும்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஎதிர்வரம் ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய இந்த நிலை குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
சுனாமி பேரலை ஏற்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு- 2 நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.25 தொடக்கம் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலகையே ஆட்டிப்படைத்த …
-
இந்தியாசெய்திகள்
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை: ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில்பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துதல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனுப்பிய சுற்றறிக்கையில், …
-
இயக்குனர்கள்சினிமா
வடிவேலுவைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசென்னை:நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இப்படப்பிடிப்பிற்காக லண்டன் சென்று திரும்பிய …
-
காந்திநகர்: குஜராத்தின் கட்ச்சில் உள்ள குருத்வாரா லக்பத் சாஹிப்பில் நடைபெறும் குருபர்வ கொண்டாட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 முதல் …