Monday, November 30, 2020
- Advertisement -

ஆசிரியர்

கனிமொழி

5182 பதிவுகள்

கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

இங்கிலாந்து தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “நான்...

சர்வதேச தனியார் பாடசாலைகளை கண்காணிக்க திட்டம்..

சர்வதேச தனியார் பாடசாலைகளை கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக  கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் R.M.M. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது எந்தவொரு சர்வதேச தனியார் பாடசாலையும் கல்வி அமைச்சின் கீழ் இல்லை எனவும், இதனால் சர்வதேச...

சட்டவிரோத மீன் பிடிக்கு தடை…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுதல் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படுமெனவும் அவர்...

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை!

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள குறித்த கோரிக்கை...

மீண்டும் பிரதமரானார் போரிஸ் ஜோன்சன், அதிர்ச்சியில் பதவி விலகினார் ஜெரமி கார்பின்,

பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால், போரிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார். 50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று (12) பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி...

ஆட்கடத்தலைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடதீர்மானம்..

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் ஆட்கடத்தலைத் தடுப்பதற்கான ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (12) இடம்பெற்ற...

வாகன விபத்து சம்பவஇடத்திலேயே இருவர் உயிரிழப்பு!!

கிளிநொச்சி – பளை, கரந்தாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று நண்பகல் 12 மணியளவில்கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே விபத்தில்...

பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சின்னம் இதுதான்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(வியாழக்கிழமை)  இடம்பெற்றுள்ளது. இதன்போது17 கட்சிகள் இணைந்து...

அரசாங்கத்தின் வரி நிவாரணம்பொதுமக்களை சென்றடைந்ததா?ஆராய ஆலோசனை

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் பொது மக்களுக்கு உண்மையிலேயே சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை...

ஊழல் தொடர்பாக செய்திவெளியிட்ட தமிழ் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்   செயலாளர் செ.நிலாந்தனை விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில்...

பிந்திய செய்திகள்

குறைந்த அழுத்தப்பிரதேசம் ஒரு தாழமுக்கமாக மாறி வலுவடையும்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப்பிரதேசம் அது அடுத்த 24மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து, வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  கூறியுள்ளது. வளிமண்டலவியல்...

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்-

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும்...

கொரோனா அச்சம் – மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். அதன்படி தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்களும்...

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக...

ராஜஸ்தானில் நாளை முதல் ஊரடங்கு அமுல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அம்மாநிலத்தின் 8...
- Advertisement -