இலங்கை மற்றும் உலகளவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது உறவுகளுக்கு ஆதரவாக இருப்போம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு …
கனிமொழி
-
-
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா, அவ்வப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், அவர் அடுத்ததாக 61 …
-
இந்தியாசெய்திகள்
அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அண்டை நாடுகளில் ஒன்று நிழல் போரை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வெல்லிங்டனில் உள்ள இராணுவ பணியாளர் …
-
விளையாட்டு
இந்தியா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் புதிதாக இரண்டு வீரர்கள் சேர்ப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 15பேர் கொண்ட அணியில், சகலதுறை வீரரான கிறிஸ் வோக்ஸ் …
-
அமெரிக்காவின் லூசியானாவில் ஐடா சூறாவளி தாக்கியதால், 750,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்பு தடைப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் மட்டுமே வேலை செய்யும் நிலையில், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. …
-
நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை வெறும் நீரால் …
-
தேவையான பொருட்கள்கேரட் துருவல் – 1 கப்,கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,காய்ந்தமிளகாய் – 4, புளி – பாக்கு அளவு,பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை,உப்பு, எண்ணெய் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்து 454 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்கள் குறித்து …
-
இலங்கைசெய்திகள்
இந்தியா – இலங்கைக்கு இடையிலான விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபுதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்ளூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை இயங்கவுள்ளதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
சங்குப்பிட்டி பாலம் ஆபத்தான நிலையில் உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சி- சங்குப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாலம் ஆபத்தான நிலை நோக்கி நகர்கின்றதா என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் இணைக்கும் குறித்த பாலம் கடந்த 16.01.2011 ஆம் திகதியன்று …