இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 44 ஆயிரத்து 558 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே …
கனிமொழி
-
-
விளையாட்டு
கரீபியன் பிரீமியர் லீக்: ஆரம்ப போட்டிகளில் கயானா- சென்.கிட்ஸ் அணிகள் வெற்றி!
by கனிமொழிby கனிமொழி 3 minutes readகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் ஆரம்ப போட்டிகளில் கயானா அமசோன் அணி மற்றும் சென்.கிட்ஸ் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரின் முதல் லீக் போட்டியில், …
-
அமெரிக்காசெய்திகள்
காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவாஷிங்டன்: காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம் என்று …
-
உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் பல. அவற்றுள் முக்கியமானவை:- டைப்-2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு …
-
தேவையான பொருட்கள் :அரிசி – 1 கப்கத்திரிக்காய் – 150 கிராம்எண்ணெய் – தேவையான அளவுவெங்காயம் – 2கடுகு – 1/2 டீஸ்பூன்கடலை பருப்பு – 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் ஏற்றுமதி , சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். வெளிநாட்டு இருப்புக்களில் குறைவு காணப்படும் நிலையில், அரசாங்கம் ஏற்றுமதியை …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் குறித்த உற்சவத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய குருக்கள், சிறப்பு பூஜைகளை நடத்தியதுடன் நல்லூர் கந்தசுவாமியை மிகவும் அழகாக அலங்கரித்து, …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையில் விமான சேவை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான விமான சேவையை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. கொழும்பு முதல் மாலைதீவுக்கு இடையே செப்டம்பர் முதலாம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் சகல பிரஜைகளுக்கும் நவம்பருக்குள் தடுப்பூசி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு செய்யப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கியூப தூதுவரை நேற்று (வியாழக்கிழமை) …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 209 பேர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅதன் படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 4,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் …