Sunday, June 13, 2021
- Advertisement -

ஆசிரியர்

கனிமொழி

8900 பதிவுகள்

கோரமான விமானவிபத்து பலியானார் விமானி…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற விமான விபத்தில் விமானி சம்பவ இடத்தஉயிரிழந்தார். டோரன்ஸ் நகரில் இருந்து உப்லண்ட் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.  இந்த விமானத்தில் விமானி மட்டும் இருந்துள்ளார். குறித்த...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் புதிய கோரிக்கை…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளராக களம் இறங்கியுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியாவில் 993 நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே...

அதிக இருமலில் கஷ்டப்படுபவரா நீங்கள் ??

இருமல் ,தொண்டை சூடு மற்றும் உடல் சூடு ஆகிய அனைத்துக்கும் நல்ல தீர்வு வெற்றிலை துளசி சூப் இதை அருந்தி வர நிரந்தரமாக இந்த நோய்களில் இருந்து தீர்வு பெறலாம். தேவையான பொருட்கள் தண்ணீர் -...

அனைத்து செல்வங்களும் கைவசமாக இந்த விரதத்தை அனுஷ்டியுங்கள்.

அனைத்து செல்வங்களும் கைவசமாக மகாலட்சுமி விரதத்தை அனுஷ்டியுங்கள்.. மகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று இனி பார்போம் மகாலட்சுமி விரத பூஜையை செய்யும் முறை இதை கட்டாயம் ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கி...

சமையல் எரிவாயு பற்றாக்குறை-நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடிமுடிவு!

சமையல் எரிவாயு பற்றாக்குறை காணப்படுவதைதொடர்ந்து சமையல் எரிவாயுவை மறைத்து வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. அத்துடன் சமையல் எரி வாயுவை கூடுதலான விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள்...

ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி !!

இலங்கையர்கள் உள்ளிட்ட 46 கைதிகளில் 20 பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர். இச்சம்பவமானது தமிழ்நாடு - திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்இடம்பெற்றுள்ளது. குறித்த முகாமில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு  இலங்கை...

தர்மபுரம் ஆயுள்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டல்

  கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டு பாதீட்டில்  2.5 மில்லியன் முதல்கட்டவேலைக்காகவும் 2020 ஆம் ஆண்டு பாதீட்டில் இரண்டாம் கட்ட வேலைக்காக .2 மில்லியனும்  2019 பாதீட்டில்   நீர்வழங்கலுக்காக 1 மில்லியனும் வேலி அமைப்புக்காக 0.5 மில்லியனும் மொத்தமாக ஆறு மில்லியன் ...

ரூபவாஹினி தலைமையகத்தில் நுழைந்த தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்

அரச ஊடகமான ரூபவாஹிணி தலைமையகத்திற்குள் நுழைந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் 10 அதிகாரிகள் பரபரப்பு நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொலைகாட்சி ஒளிபரப்புகளில் சில சட்ட திட்டங்கள் உள்ள நிலையில் , ரூபவாஹிணி...

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிசூடு

நேற்று நள்ளிரவில் கொழும்பின் புறநகர் பிரதேசமான பாதுக்க கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் துப்பாக்கிப் பிரயோகம் யாரால் நடத்தப்பட்டது மற்றும் அதன் நோக்கம் என்ன  என்பது குறித்த...

சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி .

மண்டி என்னும் இணைய வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களில் விஜய் சேதுபதி  நடித்தை அடுத்து  பெரும் வரவேற்பை பெற்றுள்ள  மண்டி நிறுவனமும் அதனால் பெரும் இழப்பை எதிர் நோக்க இருக்கும் சிறு கைத் தொழில் ,விவசாயிகள்மற் றும்...

பிந்திய செய்திகள்

திருப்பதியில் யாரை முதலில் வழிபட வேண்டும்?

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்திருச்சானூர் பத்மாவதி தாயார்திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.06.2021

மேஷம்மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம்...

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...
- Advertisement -