தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான லெஜன்ட் சரவணன் அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும்’ லீடர் ‘ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி வெளியாகும் என படக் குழு …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
ரி20 கிரிக்கெட் சமரில் கிண்ணத்தை யாழ்ப்பாணம் கல்லூரி சுவீகரித்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) நடைபெற்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் ஆறாவது வருடாந்த ரி20 கிரிக்கெட் போட்டியில் சென். பட்றிக்ஸ் …
-
இலங்கைசெய்திகள்
சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு நிலையங்களை முற்றுகையிட பொலிஸாருக்கு உத்தரவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நிபந்தனையின்றி முற்றுகையிடுமாறு பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார நெருக்கடியிலும் அடிப்படை அபிவிருத்திகள் தொடரும் | அமைச்சர் பிமல் ரத்நாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடு சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும், தேவையான அடிப்படை அபிவிருத்திப் பணிகளை அரசு நிறுத்தவில்லை என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். …
-
சினிமாதிரைப்படம்
சூர்யாவின் கருப்பு படத்திற்காக இணைந்த சிலம்பரசன்- சாய் அபயங்கர்- ஆர். ஜே பாலாஜி கூட்டணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவின் நிகரற்ற வசூல் நாயகனான சூர்யா நடிப்பில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘கருப்பு ‘ திரைப்படத்தில் …
-
செய்திகள்விளையாட்டு
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி, யாழ். சென். பட்றிக்ஸ் மோதும் 6ஆவது வருடாந்த ரி20 கிரிக்கெட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை ஜீ.ஏ. பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் 6ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி நாளை 25ஆம் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
செளந்தரராஜ பாகவதரே! | வைரமுத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎட்டுத் திசைகளைக்கட்டியாண்டசக்கரவர்த்தியாய் இரு;நீ மறக்கவே படுவாய்காற்றைக் கட்டிப்போடும்கான காந்தர்வனாய் இரு;மறக்கவே படுவாய்ஆனால்,மறக்கப்படவேண்டியவன்அல்லன் நீபுதிய தலைமுறையின்காதுகளுக்குஉன் கெளரவம் சேரவில்லைஆனால், என்னைப் போன்றஎழுபது வயதுக்காரர்களுக்குஇசையும் நீயே;தமிழும் நீயேதங்கத்திலிருந்துதங்க பஸ்பம் செய்வதுபோல்செளராஷ்டிரத்திலிருந்துதமிழ் பஸ்பம் செய்தாய்நடிகர்களுக்குநாக்கு …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
விரிவுரையாளர் கொலை | விசாரணைகளை பாதிக்கும் வாக்குமூல தகவல்கள்! | அ.நிக்ஸன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readவிரிவுரையாளர் கொலை – விசாரணைகளை பாதிக்கும் வாக்குமூல தகவல்கள்!!! — — — *சமூக வலைத்தளங்கள் மாத்திரம் அல்ல, சில பொலிஸார் வாக்குமூல வெளியேற்றத்துக்கு உடந்தை… *உறவினர்களை மனரீதியாக பாதிக்கும் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
ISW போர் ஆய்வு நிறுவனம் சொல்வது என்ன? | அ. நிக்ஸன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read*400 இற்கும் அதிகமான ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள்… *95 வீதம் ஈரானின் தாக்குதல் குறைந்துள்ளது என்கிறார் அமெரிக்க போர்ச் செயலாளர்… *ஈரான் படைகள் “மனச்சோர்வு” அடைந்ததாக மகிழ்ச்சி *ஆய்வு நிறுவனத்தின் …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
போர் பின்னணியில் எம்முடைய மண்ணில் நடைபெற்ற திருமணத்தை சுவாரசியமாக விவரிக்கும் ‘நீளிரா’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்- தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் நவீன் சந்திரா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படம் – போர் பின்னணியில் எம்முடைய மண்ணில் நடைபெற்ற திருமணத்தையும், திருமணத்திற்கு முன்னரான இரவு …