சப்புகஸ்கந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, சுமார் 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பெருமளவிலான போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேட இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பாதுகாப்பான முறையிலும் பொறுப்புடனும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே இக்கருத்தரங்கின் பிரதான நோக்கமாகும். …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா. இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc Andre Franche மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்கு இடையே வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. …
-
இயக்குனர்கள்சினிமா
விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக – விவசாயியாக- நடித்திருக்கும் ‘நூறு சாமி’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாய கனவோ’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம் | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇலங்கை அரசியலில் வடக்கு கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குதல் மற்றும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழிபேசுவோருக்கே முன்னுரிமை வழங்குதல் என்பன 1965இல் முக்கிய பேசுபொருள் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
“செய்தியாளர்” என அங்கீகரித்துப் பதிவு செய்யும் அமைப்பு இலங்கையில் இல்லை | அ. நிக்ஸன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read*அரசாங்கத் தகவல் திணைக்கள அடையாள அட்டை, செய்தியாளர் என்பதற்குரிய அங்கீகாரம் அல்ல— —கொலை செய்யப்பட்டவர் மற்றும் கொலையாளி ஆகியோரின் குடும்ப விவரங்களை கிளறி எடுத்து எழுதுவது செய்தி அல்ல. அது …
-
இலங்கைசெய்திகள்
ரஜரட்ட பல்கலையின் முதல் துணைவேந்தர் டபிள்யூ. ஐ. சிறிவீரவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read’முன்மாதிரியான வரலாற்று பேராசிரியரும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான டபிள்யூ. ஐ. சிறிவீர அஃவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது ’’ என்று யாழ் பலலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐ.நா. வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து வரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி. …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
‘யுகங்கள் தாண்டும் சிறகுகள்’ கவிதை நூல் பற்றிய பார்வை | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதனிமனித ஒழுக்கம், விழிப்பு ஆகியனவே சமூக மாற்றத்திற்கான மூல காரணங்கள். யுகம் யுகமாக அழுந்தி தவிக்கும் குரலாக வெளிப்படுகிறார் ஆசிரியர். தன் கவிகளின் மூலம் சமூக மாற்றத்தினை காண விரும்புகிறார். …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கவிஞனாய் இருப்பதற்கு | வசந்ததீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகவிஞனாய் இருப்பதற்கு வேதனைப்படுகிறேன் எழுத்தாளன் எனச் சொல்ல கூச்சமாய் இருக்கிறது கஷ்டப்படும் ஜனங்களுக்கு கடுகளவு கூட உதவிட முடியவில்லை புத்தக அலமாரிகளில் புத்தகங்கள் நிறைகின்றன எழுத்தாளர்கள் நகரும் படிக்கட்டுகளில் மேலே …