வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நல்லூர்க் கந்தனும் சீனத் தூதுவரும் | கிரிஷாந்த்ராஜ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடக்கிற்குப் போன சீனத்தூதர்நல்லைக் கந்தனைத் தரிசித்துஎன்னென்ன நேர்த்திக்கடன்வைத்திருப்பார்? டச்சுக்கோட்டை கிடைத்தால்அங்கப்பிரதட்சணம் என்றும்மூன்று தீவுகள் கிடைத்தால்பறவைக் காவடி என்றும்சங்கிலியன் கோட்டை கிடைத்தால்அலகு குத்துதல் என்றும் நிலாவரைக் கிணறு கிடைத்தால்பாற்குடம் எடுப்பதென்றும்துறைமுகம் கிடைத்தால்மண்சோறு …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி, கோரக்கன் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளை …
-
இலங்கைசெய்திகள்
16 மாவட்டங்களில் வேகமாக பரவியுள்ள சிறுநீரக நோய்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் 16 மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவியுள்ளதாகவும், கடந்த சில வருடங்களாக இது வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் தங்கச்சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் வசமாக சிக்கினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்களிடம் தங்கச்சங்கிலியை அபகரித்த இருவர் பொது மக்களிடம் வசமாக சிக்கினர். குறித்த இரு கொள்ளையர்களும் பெண் ஒருவரிடமிருந்து தங்க சங்கிலியை கொள்ளையிடன முயன்ற போது பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் ஆலயத்தில் சீனத் தூதுவர் வழிபாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்து சமய முறைப்படி வேட்டி …
-
உலகம்செய்திகள்
வெளிநாட்டினரின் விசா ரத்து | அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிசாக்களை ரத்து செய்வதற்கான அதிகபட்சமான அதிகாரத்தை பெறுவதற்காக ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற குழு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இச்சட்டத்திருத்தம் தொடர்பில் வழக்கறிஞர்களும் தங்களது …
-
இலங்கைசெய்திகள்
முன்னுதாரணமான செயலால் பாராட்டை அள்ளும் மதுசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் – தென்மராட்சி வரணியைச் சேர்ந்த சியானீஸ் மதுசன் என்ற 21 வயது இளைஞனின் உயரிய செயற்பாட்டால் இன்றைய தினம் வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து பாராட்டி கெளரவிக்கப்பட்டார். …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
ஈழத்து நகைச்சுவை எழுத்தாளர் சண்முகநாதன் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநகைச்சுவை எழுத்தாளராக அறியப்பட்ட பொன்னையா சண்முகநாதன்(சண் அங்கிள்) நேற்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 82 வயது. 12-02-1939இல் சங்குவேலியில் பிறந்த அவர் திருமணத்தின் பின்னர் கந்தரோடையில் வாழ்ந்து வந்தார். …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
தவங்களில் மலர்பவள் | த. செல்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎங்கோர் மூலையில் எப்போதோர் பொழுதில்வந்து போகும் உந்தன் சிந்தனைப் பூவில் சந்தித்த விழிகளை திறந்து பார்க்கிறேன் உந்தன் தவப் பயணம்தவக்கால இயேசுவைப் போலபுனிதம் அப்பியதுநீ எனக்காக சிலுவை சுமக்கிறாய்நான் உனக்காக …