திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் 17 வயதுடைய மாணவியை எரியூட்டி கொலை செய்த சந்தேக நபர்கள் இருவரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஏழைமகன் வாழ்வினிலும் | சண்முகபாரதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎங்கிருந்தோ மீட்டுகின்ற வீணை ஒலி –என்இதயம் அளந்த கதை சொல்லிடவா…பொங்கிவரும் என் இதய உணர்வுகளால் –உனைபோற்றி ஒரு காவியம் நான் தரவா நெஞ்சினிய நல்லவர்கள் வாழ்ந்திடவும்நெஞ்சமிலாதவரும் திருந்திடவும்அஞ்சியிருள் ஓடிடவே எங்கணுமாய் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் தற்போதைய கொவிட் மரணங்களின் நிலை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் நேற்று (14.10.2021) கொரோனா தொற்றால் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 11 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில், …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கம் மக்களை ஒடுக்குகிறது | பட்டினியில் மக்கள் | ஆர்ப்பாட்டத்தில் சஜித்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகளைக் கொண்ட ஒருவர் இருக்கின்றார் என பெருமை பேசும் அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மக்களை ஒடுக்குகிறது என்று எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் …
-
இலக்கியம்கவிதைகள்
காதோரம் காதல் பேசும் ஓர் நிமிடம் | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதெவிட்டாத தேடல்களும்தேன் சிந்தும் சிணுங்கல்களும்சிணுங்கலுடன் சேர்ந்த சீண்டல்களும்செல்களினூடே ஊடுருவி சென்றதுநிமிடங்களை தள்ளிச் செல்லும்கடிகார முட்கள் உதடுகளை உரசிச் செல்லும் மெல்லிய முத்தங்கள்கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும்அள்ளிச் செல்லும் பொற்காலபொழுதுகள் காதோர கம்மல்களை உரசியே …
-
சினிமாநடிகர்கள்
விக்ரம் வேதா ரீமேக் படத்தின் புதிய அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா …
-
சினிமாதிரைப்படம்
விக்னேஷ் சிவன் – கவின் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி …
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்கள் ரஜினி, சூர்யா, விஷால், சிம்பு, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் வெளியாக இருக்கிறது. கொரோனா பரவலால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் …
-
நடிகர் ஆர்யா நடிகை ராஷி கண்ணா இயக்குனர் சுந்தர் சி. இசை சத்யா ஓளிப்பதிவு செந்தில் குமார் ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் 5 போட்டிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி தற்போது தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் …