முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா 2017ம் …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
45 விநாடிகளில் 15 கட்டிடங்கள் குண்டு வைத்து தரைமட்டமாக்கப்பட்டன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசீனாவின் யுனான் குன்மிங் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த 15 குடியிருப்பு கட்டிடங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் குண்டு வைத்து தகர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் …
-
-
இலங்கைசெய்திகள்
அனைத்து விடயங்களும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குவிற்குத் தெரியும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தினால் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் தற்போதைய அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்நோக்கி நகர்த்திச்செல்கின்றது என்று இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் …
-
இலங்கைசெய்திகள்
“காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் சிலர் பிக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்”
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக நாங்கள் அறிகிறோம், அவர்களில் சிலர் கடத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன் சிலர் இராணுவ …
-
விளையாட்டு
கே.எல். ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப் அணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் 45ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் …
-
இலங்கைசெய்திகள்
இந்திய தேசபிதா அண்ணல் காந்தி அடிகளின் 153 ஆவது பிறந்தநாள் இன்று..!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉலகுக்கு அகிம்சையை போதித்த இந்தியாவின் தேசபிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 153வது ஜனனதினம் இன்றாகும். அதனை முன்னிட்டு இன்றையதினம் இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் நிகழ்வுகள் …
-
இலங்கைசெய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்க கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்குமாறு லிட்ரோ பாதுகாப்பதற்கான தேசிய ஒருங்கிணைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது. விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் லிட்ரோ நிறுவனம் நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா …
-
மருத்துவம்
அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தால் பக்கவாதம் தாக்கக்கூடும் | எச்சரிக்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாளாந்தம் எட்டு மணித்தியாலத்திற்கு அதிகமாக தொடர்ந்து தொலைக்காட்சி, கணினி, கையடக்க பேசி போன்றவற்றை பயன்படுத்தினால், எதிர்காலத்தில் பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இன்றைய …
-
இலக்கியம்கவிதைகள்
அறிவாளி அல்லது கூழாங்கற்களால் வால் நிமிர்த்துதல் | துவாரகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்னும் எத்தனை காலம்தான்கொம்பு சீவிக் கொண்டிருக்கப் போகிறாய்?இன்னமும் நிமிர்த்த முடியாத வாலோடுதான்இந்தச் செம்பாட்டு மண்ணில்நடந்து திரிகிறாயா? சுருண்டுபோன புடலங்காய்க்குஒரு சிறுகல் போதுமே!நான்கு தலைமுறையாகஇந்த நிஷ்டையைக் கலைக்கஓர் ஒளிப்பொட்டுக்கூடவாஉனக்குக் கிடைக்கவில்லை? இனி …