கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆரியன் கான் உள்பட 3 பேரை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். மும்பையில் இருந்து கோவாவிற்கு சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலில் போதை …
பூங்குன்றன்
-
-
திபெத்திய ஹாங்கொங் சமூகத்தினர் மற்றும் உய்குர்கள் இணைந்து சீன மக்கள் கட்சிக்கு எதிராக லண்டனில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 72 ஆண்டுகளுக்கு முன்பு சீன கம்யூனிஸ்ட் கட்சி மாவோ சேதுங்கின் சர்வாதிகாரத்தின் …
-
இலங்கைசெய்திகள்
வரவு – செலவுத் திட்டம் இந்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2022 அடுத்த வருடத்துகான வரவு செலவு திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலம் இந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றது. அதன் பிரகாரம் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீடு சட்டமூலத்துக்கமைய அரசாங்கத்தின் மொத்த செலவு …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் எந்தச் சவாலும் இல்லை | அலைனா பி.ரெப்லிட்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 11 minutes readஇலங்கையில் தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடுதிரும்பும் அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸ் மூலோபாய ஆய்வுகளுக்கான திருகோணமலை நிலையத்தின் பணிப்பாளரும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஏ.யதீந்திராவுக்கு நீண்டதொரு நேர்காணலை வழங்கியிருக்கிறார். இலங்கையின் …
-
விளையாட்டு
உலகக் கிண்ணத்துக்காக இன்று நாட்டிலிருந்து புறப்படும் இலங்கை அணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2021 டி-20 உலகக் கிண்ணம் மற்றும் ஓமானுடனான இரு போட்டிகளில் பங்கெடுப்பதற்காக தசூன் சானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readயாழ்ப்பாணத்திற்கும் மாம்பபழத்திற்கும் அப்படி ஒரு உறவு. மாம்பழத்துக்கு ரெண்டு season. ஒண்டு சித்திரையில் பூத்து கச்சான்காத்தில் கருத்தரித்து ஆடியில் பழம் வரும். இது நல்ல இனிப்பான பழங்கள். மற்றது மாரிப் …
-
விளையாட்டு
இலங்கை ‘ஏ’ கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ருமேஷ் ரத்நாயக்க நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை ‘ஏ’ கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் ‘ஏ’ கிரிக்கெட் …
-
விளையாட்டு
ருதுராஜ் ருத்ர தாண்டவம் | பதிலடி கொடுத்து ஆட்டத்தை முடித்தது ராஜஸ்தான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணி, அதிரடியான ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 47 ஆவது …
-
இலங்கைசெய்திகள்
சிறைக் கைதிகளை பார்வையிட நாளை முதல் சந்தர்ப்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாளை முதல் மீண்டும் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொவிட்-19 வைரஸின் வேகமான அதிகரிப்பு மற்றும் நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகள் காரணாக …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
ராட்சத பலூனில் பறக்கும் ‘டாக்டர்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘டாக்டர்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, பட தயாரிப்பு நிறுவனம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான ராட்சத பலூனை பறக்கவிட்டு, ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது. ‘கோலமாவு கோகிலா’ என்ற …