1983 ஆம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற டி ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா ‘ எனும் திரைப்படம் – காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் எதிர்வரும் 13-ஆம் திகதியன்று …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
இயக்குநர் அபிஷேக் நாமாவின் ‘நாக பந்தம்’ பட அப்டேட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான விராட் கர்ணா கதையின் நாயகனாக நடித்து வரும் ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்தில் பொலிவுட் நடிகர் ரிஷப் சாஹ்னி நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றப் பார்வையை …
-
செய்திகள்விளையாட்டு
அயர்லாந்துடனான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுகிறது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. 14 வருடங்களுக்கு பின்னர் சொந்த மண்ணில் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி நிதியத்தின் டிஜிட்டல் மாற்றம் ; ஒரே வருடத்தில் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59% இனால் அதிகரித்துள்ளது. இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் பறவைக்காய்ச்சல் | தமிழ்நாடு, பீகார் மாநிலங்களில் காகங்கள் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்தியா முழுவதும் H5N1 பறவைக் காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
உற்சாகமான எழுத்தாளர் | விருதுகளை அள்ளும் இராஜலட்சுமியின் நேர்காணல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுடுமண்நாவலில் இருந்து பேய்க்கொம்பன் சிறுகதை நூல் வரையாக உற்சாகமான பயணத்தை மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு எழுத்தாளர் இராஜலட்சுமி தன் படைப்புக்கள் குறித்து வணக்கம் இலண்டன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். “சுடுமண் …
-
செய்திகள்விளையாட்டு
இந்தியா–பாகிஸ்தான் போட்டி ரத்து: பாகிஸ்தான் முடிவுக்கு ஷம்மி சில்வாவின் கடும் அதிருப்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் நடைபெறவிருந்த இந்தியா–பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவுக்கு இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு …
-
இலங்கைசெய்திகள்
கண்ணைக் கவரும் கச்சத்தீவு அந்தோனியார் | வருடாந்த திருவிழா | இலங்கை கடற்படையின் அதிரடி ஏற்பாடுகள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்
காணியற்ற மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த காணியற்ற மக்கள், சிவில் அமைப்புகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (5) மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் …