பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப் முன்னோட்ட வெளியீட்டு விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி ராஜா சாப் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் மாருதி …
-
சினிமாதிரைப்படம்
கதையின் நாயகர்களாக தோன்றும் ராதா ரவி – ரவி மரியா கூட்டணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்த் திரையுலகில் வில்லன் – நகைச்சுவை – குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பல தலைமுறைகளை கடந்து தொடர்ச்சியாக பெற்று வரும் நட்சத்திரங்களான ரவி மரியா – ராதா ரவி ஆகிய இருவரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடித்து வருகிறார்கள். இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, நிழல்கள் ரவி, கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு , நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தை துர்காஸ் தொகுக்கிறார் . நகைச்சுவை பின்னணியில் நையாண்டி அரசியலாக தயாராகும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் – இயக்குநர்- நடிகர் ராம்தேவ் தயாரிக்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ராதா ரவி- ரவி மரியா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து திரையில் தோன்றி, தற்கால அரசியலை நகைச்சுவையான பின்னணியில் …
-
இலங்கைசெய்திகள்
டக்ளஸ் தேவானந்தாவின் கைது ஒரு ஆரம்பமே | சிதம்பரம் கருணாநிதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதற்போதைய திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுவதாகவும், அதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது தலைமுறைக் கட்சியின் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
புதிய வருடத்தில் புதிய திட்டங்களுடன் நாட்டை பொருளாதார வெற்றியை நோக்கி இட்டுச்செல்வோம்- ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாட்டுக்கு அவசியமான வருமானத்தை ஈட்டித்தந்து, பொருளாதார மற்றும் சமூக நிலைபேற்றை உருவாக்க சுங்கம் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி. புதிய வருடத்தில் புதிய திட்டங்களுடன் நாட்டை பொருளாதார வெற்றியை நோக்கி இட்டுச்செல்வோம் என …
-
இலங்கைசினிமாசெய்திகள்நடிகைகள்
லதா வல்பொலவின் இறுதிக்கிரியை அரச அனுசரணையுடன் நடத்தப்படும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாலம் சென்ற அமரர் கலாசூரி திருமதி. லதா வல்பொலவின் இறுதிக்கிரியை பூரண அரச அனுசரணையுடன் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ‘இலங்கையின் இசைக்குயில்’ எனப் புகழ்பெற்ற அமரர் கலாசூரி திருமதி. …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉலக தமிழர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன் ‘படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் …
-
சினிமாதிரைப்படம்
பிரியங்கா மோகன் நடிக்கும் ‘ 666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’ | கதாபாத்திர தோற்றப் பார்வை வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டொக்டர்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘666 ஆபரேஷன் …
-
இலங்கைசெய்திகள்
வயோதிப தாய் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகண்டியில் பல்லேகெலே, குண்டசாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தாய் ஒருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) …
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடந்த …